ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக இருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த புதிய உத்தரவின் காரணமாக ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Actress Roja, MLA from nagari inChittoor district of Andhra Pradesh, was the chairperson of the Andhra Pradesh Industrial Infrastructure Board. Roja has been sacked due to a new order brought by CM Jagan Mohan Reddy.

#RojaMLA
#Roja
#Andhra
#JaganMohanReddy